coimbatore மாணவர்களின் திறனை வளர்க்க போட்டிகள் நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2019 மாணவர்களிடம் உள்ள பல்வேறு திறமைகளை வளர்த்தெடுக்கும் பொருட்டு ஹோலிகிராஸ் பள்ளியில் கலைவிழா கொண்டாடப்பட்டது.